எந்த நினைவுகளும் உங்களுக்குள் இல்லாத பொழுது, ‘நீங்கள் யார்?’ , ‘உங்களை சுற்றி என்ன தான் நடக்கிறது?’ என உங்களால் உணர முடியுமா? இந்த நினைவுகள் அற்ற, உங்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்?
உங்களுக்கு என எந்த முகாந்தரமும் இருக்காது. எந்த தகவல்களும் அற்ற, எந்த தகவல்களையும் சேகரிக்க முடியாத ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் எப்படி இருக்கும்? அது போல ஒரு ஜடமாக வாழ்க்கை இருக்கும்.
அதுவே ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் போல, தகவல்களை வேகமாக சேகரிக்கும், பரிமாறும் திறனுடன் நீங்கள் இருந்தால்? நீங்கள் ஒரு சூப்பர் ‘மெமரி கிங்’! இது உங்களின் அடையாளமாக இருக்கும்.
உங்களுடைய நினைவுகளே உங்களை வடிவமைக்கின்றது. நினைவுகள் வாழும் வாழ்க்கையின் அடையாளம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.