ஆக்கப்பூர்வமாக சிந்திப்பது எப்படி? How To Be Creative in Thinking in Tamil | AsK LIFE Motivation

Method Develop Creativity Motivational Quote Tamil

ஆக்கப் பூர்வமாக சிந்திக்க உங்களுடைய உள்ளுணர்வு மேம்பட்டு இருக்கனும். ஐம் புலன்களுக்கு அப்பாற்பட்டு  உள்ளுணர்வை அடிக்கடி கவனித்து பழகுங்க.  தியானத்தின் மூலமாக உள்ளுணர்வை மேம்படுத்துங்க.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.