வெற்றியாளர் சிந்தனைகள் எப்படி இருக்கும்? How Successful People Think in Tamil | AsK LIFE Motivation

Successful People Tamil Quote

மார்க், ஜோசப் இருவரும்  ஓட்ட பந்தய வீரர்கள். மாநில அளவிலான ஓட்ட பந்தயத்தில், இருவரும் கலந்துக் கொண்டனர். இருவரும், சரி சமமான திறமைகள் கொண்டிருந்தனர்.

மார்க், ‘நான் வென்று விடுவேன்!’ என்ற முழு நம்பிக்கையில் ஓடினார்.  ஆனால், ஜோசப் மனதிலோ, ‘நான் வெற்றி அடையாவிட்டால்?’ என ஒரு சிறு சந்தேகம். இறுதியில் யாருக்கு வெற்றி கிடைத்திருக்கும்? மார்க்க்கு தான் வெற்றி. 

ஒரு சிறு தீப்பொறி தானே என சாதாரணமாக நினைத்தால், ஒரு கிராமமே தீப்பற்றி எரிந்து, அழிய வாய்ப்புண்டு. தன்னம்பிக்கையில் ஒரு சிறு சந்தேகம் எழுந்தாலும், எடுத்த காரியம் தோல்வில் தான் முடியும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.