ஆபிரகாம் லிங்கன் வறுமையிலும், அரசியல் வாய்ப்புகள் இல்லாமலும் இருந்த பொழுது, அரசியல் செல்வாக்கு மிக்க பணக்கார பெற்றோரின் மகளான மேரி அன்னே டோட்டை காதலித்து வந்தார். இவர்களுக்கு இடையில் மிகப் பெரிய பிரிவினை 1830 களில் நடந்தது.
1830 களில் ஏற்பட்ட இந்த உறவு முறிவின் தாக்கம் ஆபிரகாம் லிங்கனை எப்படி வேதனை படுத்தி இருக்கும்? இந்த வேதனையை கடந்து தானே அவரும் வாழ்வை நேர்மறையாக அணுகி இருப்பார்?
பல பிரச்சனைகளுக்கு பின்பு, 1842 ஆம் வருடம் லிங்கன் வழக்கறிஞராக இருந்த பொழுது, மேரி அன்னே டோட்டை திருமணம் செய்தார். மேரி டோட், தனது கணவரை விடவும், ஒரு தீவிரமான இன ஒழிப்புவாதியாக அரசியலில் செயல்பட்டு வந்தார்.
இந்த பிரபலங்களை போல பல பிரபலங்கள், இன்றும் தற்காலிக அல்லது நிரந்தர உறவு முறிவின் உச்சத்தில், வெளியே தெரிந்தோ தெரியாமலோ தன் வாழ்க்கையை சமாளித்து வாழ்ந்து கொண்டுள்ளனர்.
உறவு முறிவின் வேதனை, மனித வாழ்வில் பாரபட்சம் இன்றி பரவி உள்ளது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.